ஊவபரணகம பிரதேச சபையின் இணையதள வாசல்

உற்களை அன்படன் வரவேற்கின்றோம் ....!

ஊவபரணகம பிரதேச சபை

கே.ஏ. சமிந்த சுதர்சன அவர்களின்

கௌரவ தவிசாளர் அவர்களின் செய்தி

பெருமைக்குரிய உவாபரணகம பிரதேச சபையின் பரம்பரை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை பதிவு செய்யும் பிரதேச சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஒரு செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் இடுகின்றேன். மிகவும் வினைத்திறனான மற்றும் செயற்திறனான அரச சேவையை உங்களுக்கு வழங்குவதே எங்களின் நோக்கமாகும்இ மேலும் இந்த நோக்கங்களை அடைவதற்கு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிக்காண்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நான் அர்பணிப்புடன் உழைப்பேன். அந்தப் பிரதேசத்தில் வாழும் அனைத்து மக்களின் கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை முகவராக எனது பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில்இ பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களின் தேவைகளையும் மிகவும் திறமையாக பூர்த்தி செய்வதற்கும் வரவேற்கும் வகையில் ஒரு இணையத்தளத்தைத் திறக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் உங்கள் அனைவரையும் இந்த வலைத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றேன்.

பிரதேசத்தில் செலுத்துவோருக்கு வரிக்கு ஏற்ற சேவைகளை வழங்க நான் எப்போதும் உறுதியுடன் இருப்பேன். இப்பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்இ மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

பரபரப்பான வாழ்க்கை முறையின் போது தங்கள் அலுவலகங்களை அணுகி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்இ மேலும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் தொழில்நுட்ப அடிப்படையிலான பொது பயன்பாட்டு சேவைகளின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தவும் முடியும்.

சமிந்த சுதர்சன குருப்புஆராச்சிஇ
தவிசாளர்இ
ஊவபரணகம பிரதேச சபை

ஊவபரணகம பிரதேச சபை

செயற்பாடுகளில் சில

உவபரணகம பிரதேச சபை பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளையும் சேவைகளையும் வழங்கி வருகின்றது.

  • வீதி எல்லைக்கோட்டுச் சான்றிதழ் ஃ சுவீகரிக்கப்படாமைக்கான சான்றிதழ்களை வழங்கதல்
  • வியாபார உரிமங்களை வழங்குதல் – தற்காலிக  நிலையான
  • ஒத்திருத்தல் சான்றிழை வழங்குதல
  • நூலக உரிப்புரிமையை வழங்குதல
  • நீர் வசதிகளை வழங்குதல்
  • விளையாட்டு மைதானம்இ விளையாட்டரங்குகளை வாடகைக்கு விடுதல்
  • தகனவறை சேவையை வழங்குதல்
  • சபைக்கு சொந்தமான பொது இடங்களை கூட்டங்களுக்காக வழங்குதல்
  • அபிவிருத்தி திட்டங்களுக்காக உடன்படிக்கைகளுக்கு செல்லுதல்
  • ஆபத்தான மரங்கள் தொடர்பான நடவடிக்கைகள்
  • சுற்றுச்சூழல் தொடர்பான பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்த்தல்
  • வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை வாடகை;கு வழங்குதல்
  • சுற்றுச்சூழல் உரிமங்களை வழங்குதல்இ புதுப்பித்தல
Amgasdowa Public Library
Kotawera Library
Maspanna Library
Pannalawela Library
Ranhawadigama Library
Uvaparanagama Entrepreneurs

ஊவபரணகம பிரதேச சபை

கௌரவ சபை செயலாளரின் செய்தி

இன்றைய பரபரப்பான உலகில் ஒரு புதிய இலக்கை நோக்கி, நிலையான வளர்ச்சிக் கருத்துக்கள் மற்றும் நோக்கங்களை அடைவதற்குக் கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட மனித மற்றும் பௌதீக வளங்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். மக்களுக்கு சிறந்த பொது சேவையை வழங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே நம்பிக்கை. உவபரணகம பிரதேச சபை என்ற வகையில், புதிய தொழில்நுட்பத்துடன் முன்னேறுவதற்கான முதல் படிகளை எடுத்து, இணையத்தளமொன்றை உருவாக்க முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

பொதுச் சேவையின் வெளிப்படைத் தன்மையைப் பேணுவதற்கும், பொதுச் சுகாதாரம், சாலைகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு சார்ந்த சேவைகளை மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அறிவும், மனப்பான்மையும், திறமையும் கொண்ட அரச ஊழியர்களை மக்களுக்குச் சேவையாற்றும் வகையில் திறம்பட வழிநடத்துவதன் மூலம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

நவீன தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு திறன்களை பயன்படுத்தி மிகவும் பயனுள்ள பொது சேவையை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இணையதளம், நீங்கள் பயன்படுத்தவும், மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்தவும் உதவும் என்பது எனது நம்பிக்கை.

நிகழ்நலையில் எங்கள் சேவைகளுக்கான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கான நீண்ட கால பணியின் தொடக்கத்தைக் குறிக்க இந்த இணையதளம் நிறுவப்பட்டது. அதற்கிணங்க, இந்த பிரதேச சபையை அடுத்த சில வருடங்களில் தொழில்நுட்பத்தினூடாக உயர் வினைத்திறனுடனும் செயற்திறனுடனும் சேவைகளை வழங்கும் உயர்மட்ட நிறுவனமாக உயர்த்த எதிர்பார்க்கிறேன்.

சபை செயலாளர்,
ஊவபரணகம பிரதேச சபை,
அம்பகஸ்தோவ

உங்கள் பிரச்சனைகளை எங்களிடம் சமர்ப்பிக்கவும்

பொதுமக்களின் பிரச்சினைகள், குறைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாகவும் வினைத்திறனுடனும் எமக்கு விரைவாக சமர்ப்பிக்கும் செயல்முறையை மேம்படுத்துவதன் மூலம் பொது சேவைகளை வழங்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் உவபரணகம பிரதேச சபையினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0
+
Population
0
area (km2)
0
+
Population density (km2)

புள்ளிவிபர தகவல்கள்

ஊவபரணகம பிரதேச சபை

Extent of permanent crop lands
0.601%
Extent of land
8.352%
Extent of barren land
1.348%
Extent of tea plantations
.42%
Extent of forest lands
2.014%
Extent of mud lands
1.724%

உவபரணகம பிரதேச சபையில்

ஊவபரணகம பிரதேச சபை